சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம் :

சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம் :
Updated on
1 min read

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிநேற்று 3-வது நாளாக நடைபெற்றது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை மற்றும்சுற்றுப்புற பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கடைகளின் மேற்கூரைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in