இன்று மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் :

இன்று மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் :
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் கோட்டத்தில் வேதாரண்யம், திருக்குவளை ஆகிய வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் இன்று (டிச.15) மதியம் 3 மணியளவில், வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் துரைமுருகன் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் தங்கள் குறைகளை எழுத்துப்பூர்வமாக அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in