வியாபாரி உயிரிழப்பு :

வியாபாரி உயிரிழப்பு :

Published on

குலசேகரத்தை அடுத்துள்ள கடையாலுமூடு அருகே மணத்தோட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42). மோட்டார் சைக்கிளில் சென்று மீன்வியாபாரம் செய்து வந்தார். கொல்வேல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துபோனார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in