விருதுநகர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க புதிய வசதி :

விருதுநகர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க புதிய வசதி :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம். இம்மனுக்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டு அத்துடன் மனுவை விசாரிக்கும் காவல் அதிகாரியின் பெயர், மொபைல்போன் எண் ஆகியவை மனுதாரருக்கு வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in