வியர்க்குதே :

வியர்க்குதே  :
Updated on
1 min read

கரிவலம்வந்தநல்லூர், நடுவக் குறிச்சி உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, நாளை (14-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in