நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பட்டியல் வெளியீடு - 7 மாவட்டங்களில் 23.86 லட்சம் வாக்காளர்கள் :

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பட்டியல் வெளியீடு -  7 மாவட்டங்களில் 23.86 லட்சம் வாக்காளர்கள் :
Updated on
1 min read

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்களை அந்தந்த ஆட்சியர்கள் நேற்று வெளியிட்டனர். அதன்படி 7 மாவட்டங்களிலும் 23.86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளில் 7,74,415 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சிகளில், துறையூரில் 27,881, துவாக்குடியில் 28,870, மணப்பாறையில் 34,683 வாக்காளர்கள் உள்ளனர்.

பேரூராட்சி வாரியாக பாலகிருஷ்ணம்பட்டியில் 7,700, கல்லக்குடியில் 9,656, காட்டுப்புத்தூரில் 9,332, கூத்தைப்பாரில் 11,465, மண்ணச்சநல்லூரில் 23,404, மேட்டுப்பாளையத்தில் 6,724, பொன்னம்பட்டியில் 10,552, புள்ளம்பாடியில் 8,510, பூவாளூரில் 7,097, சிறுகமணியில் 9,211, எம்.கண்ணனூரில் 11,242, தாத்தையங்கார்பேட்டையில் 11,202, தொட்டியத்தில் 12,917, உப்பிலியபுரத்தில் 6,462 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி, 4,89,847 ஆண்கள், 5,21,319 பெண்கள் என மாவட்டத்தில் மொத்தம் 10,11,323 வாக்காளர்கள் உள்ளனர்.

நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட லால்குடி, முசிறி ஆகியவற்றின் வாக்காளர் பட்டியல் விவரம் வெளியிடப்படவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்டத்தில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in