காரைக்குடியில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.
Regional02
தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர் கருத்து :
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஓமைக்ரான் பரவலை பொறுத்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை முடிவு செய்யும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தமிழக தேர்தல் ஆணையம் கையில்தான் உள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு தேவையான அலுவலர்களை நியமிப்பது மாநில அரசின் கடமை. அதை அரசு செய்துவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
