செவ்வாய், அக்டோபர் 08 2024
Last Updated : 05 Dec, 2021 04:08 AM
Published : 05 Dec 2021 04:08 AM Last Updated : 05 Dec 2021 04:08 AM
இந்நிலையில் சிலம்பம் மீது கொண்ட காதலால் 104 வயதிலும் மானாமதுரை வீர விதை சிலம்பாட்டக் கழக கவுரவத் தலைவராக இருந்து வந்தார். தான் உடல் நலத்துடன் இருக்க சிலம்ப பயிற்சியே முக்கியக் காரணம் எனக்கூறி வந்தார். நேற்று அதிகாலை வயது மூப்பு காரணமாக அவர் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT