Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM

திருவள்ளூரில் நாளைய மின் தடை :

நாளை (டிச.4) காலை 9 மணிமுதல், மாலை 3 மணி வரை,ஜே.என். சாலை (ரயில் நிலையம்முதல் எல்.ஐ.சி. வரை), பூங்காநகர், ஐ.ஆர்.என். பின்புறம், புங்கத்தூர், எஸ்.பி. அலுவலகம் பின்புறம், சேலை, ஏகாட்டூர், வெங்கத்தூர், மேல் நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாள நகர், ஒண்டிக்குப்பம், பாப்பரம்பாக்கம், ராமஞ்சேரி, கீழ்நல்லாத்தூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x