Published : 26 Nov 2021 03:10 am

Updated : 26 Nov 2021 03:10 am

 

Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

நிவாரண முகாம்களில் 449 பேர் தங்க வைப்பு :

தூத்துக்குடி

தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், சாத்தான்குளம், எட்டயபுரம் விளாத்திகுளம் தாலுகாக்களுக்கு உட்பட்டஇடங்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட 147குடும்பங்களைச் சேர்ந்த 91 குழந்தைகள் உட்பட 449 பேர் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டன. அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இதுபோல் தூத்துக்குடி மாநகரில் மழை வெள்ளம் சூழ்ந்து வீடுகளை விட்டு வெளியே வர முடியாத 650 பேருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் உணவு பொட்டலங்களை வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்தனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

cartoon

புதிய வைரஸ்!

கார்ட்டூன்
x