காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் மீது வழக்கு :

காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் மீது வழக்கு  :
Updated on
1 min read

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மதுரையில் நகர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று முன்தினம் புதூர் பகுதியில் பேரணி நடந்தது. கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது புகார் எழுந்தது. இதையடுத்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 50 பேர் மீது புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in