திருப்பூரில் வரும் 26-ம் தேதிவிவசாயிகள் குறைதீர் கூட்டம் :

திருப்பூரில் வரும் 26-ம் தேதிவிவசாயிகள் குறைதீர் கூட்டம் :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில்அறை எண் 20-ல் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆட்சியர் சு.வினீத் பங்கேற்று விவசாயிகளின்குறைகளை கேட்டறிய உள்ளார். இதில் விவசாயிகள்பங்கேற்று பயன்பெறலாம் என வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in