Published : 19 Nov 2021 03:10 AM
Last Updated : 19 Nov 2021 03:10 AM
மதுரை
வேலம்மாள் பொறியியல் கல்லூரி: புதிய மாணவர்களுக்கு வரவேற்பு, பேசுபவர்கள்-வேலம் மாள் கல்விக் குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், துணைத் தலைவர் கணேஷ்நடராஜன், காமராஜ் அரங்கம், விரகனூர், காலை 11.30.
விவேகானந்த கல்லூரி: ஆசிரியர்களுக்கு செறிவூட்டல் திட்டப் பயிற்சி, திருவேடகம், காலை 10.
காரியாபட்டி
சேது இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி: முத்தமிழ் மன்றம் சார்பில் கலாச்சாரப் போட்டிகள், கல்லூரி வளாகம், காலை 10.
சிவகாசி
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி: ஆடவர் கலை மன்றத் தொடக்க விழா, தலைமை- முதல்வர் (பொறுப்பு) கே.விஜயபாஸ்கர், சிறப்பு விருந்தினர்- மனநல மருத்துவர் பி.அர்ச்சுனன், கல்லூரிக் கலையரங்கம், பிற்பகல் 3.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT