வெள்ளி, நவம்பர் 14 2025
Last Updated : 16 Nov, 2021 03:09 AM
Published : 16 Nov 2021 03:09 AM Last Updated : 16 Nov 2021 03:09 AM
மதுரை: மதுரை சம்பக்குளத்திலுள்ள கிருபை குழந்தைகள் இல்லத்தில் பேர்ட் டிரஸ்ட், காவல்துறை சார்பில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பேர்ட் டிரஸ்ட் நிர்வாகி ஷீலா பிரபு தலைமை வகித்தார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. சிறப்பு அழைப் பாளர்களாக குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, தல்லாகுளம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பிரியா, பேர்ட் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், சமூக ஆர்வலர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இல்லக் காப்பாளர் கோல்டன் சகிலா நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
புது கட்சித் தலைவர் பேட்டி கொடுக்க மறுப்பது ஏன்? | உள்குத்து உளவாளி
தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக துருக்கியில் 2 மருத்துவர்கள் சதி திட்டம்: ஜெய்ஷ் இ முகமது அமைப்புடனான தொடர்புகள் அம்பலம்
தமிழக எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்: பெங்களூரு பயணிகள் அவதி
டெல்லி செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் 3 மணி நேரம் காரை விட்டு உமர் முகமது இறங்காதது ஏன்?
ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி திடீர் விலகல் - விளக்கத்தில் உருக்கம்
அமெரிக்காவில் 43 நாட்கள் நீடித்த நிதி முடக்கம் முடிவுக்கு வந்தது: மசோதாவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்!
Bihar election 2025 results LIVE: என்டிஏ வசமாகும் 190+ தொகுதிகள்; மகா கூட்டணிக்கு ஏமாற்றம்!
‘கபட நாடகம் ஆடும் அவல ஆட்சி’ - திமுகவை சரமாரியாக சாடிய விஜய்
‘எந்தச் சூழலிலும் தமிழக வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்’ - அப்பாவு
ஹரியானாவில் சோதனையில் சிக்கிய 2,900 கிலோ வெடிபொருள்: பயங்கர சதி திட்டத்துக்காக பதுக்கியது அம்பலம்
“பவளவிழா பாப்பா... நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா!” - திமுக மீது விஜய் தாக்கு
அண்ணாமலை ‘ரிட்டர்ன்’ சலசலப்பு - மாற்றத்துக்கு தயாராகிறதா தமிழக பாஜக?
பழனிசாமி இல்லாத அதிமுக சாத்தியமா?
தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்
WRITE A COMMENT