கூலி தொழிலாளி வெட்டிக் கொலை :

கூலி தொழிலாளி வெட்டிக் கொலை :
Updated on
1 min read

வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்தவர் சுபாஷ்(29). கூலித் தொழிலாளி. இவர் வத்திராயிருப்பு- கிருஷ்ணன்கோவில் சாலையில் தனியார் பார் முன் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். வத்திராயிருப்பு போலீஸார் கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in