நேரு பிறந்தநாள் விழா :

நேரு பிறந்தநாள் விழா :

Published on

ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தை கள் தினவிழா நேற்று கொண் டாடப்பட்டது.

இதையொட்டி நெய்வேலி யில் உள்ள ஜவகர்லால் சிலைக்கு விருத்தாசலம் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில், நல்லூர் தெற்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவர் செம்பரி சக்திவேல் ராஜன் ஏற்பாட்டில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன. மாநிலச் செயலாளர் திட்டக்குடி அன்பரசு, மாவட்ட பொருளாளர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா வில் விக்கிரவாண்டி சட்டப் பேரவை உறுப்பினர் புகழேந்திகலந்துகொண்டு குழந்தைக ளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in