சனி, டிசம்பர் 14 2024
Last Updated : 01 Nov, 2021 03:07 AM
Published : 01 Nov 2021 03:07 AM Last Updated : 01 Nov 2021 03:07 AM
காளையார்கோவிலில் அக்.27-ம் தேதி மருதுபாண்டியர்கள் குரு பூஜை நடந்தது. ஏராளமானோர் வாகனங்களில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதில் 2 கார்களில் வந்தவர்கள் விதிமுறைகளை மீறி காரின் கூரை மீது அமர்ந்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் சென்றனர். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து வாகனங்களில் வந்தோரை தேடி வந்தனர். இந்நிலையில் கார் ஓட்டுநர்களான மதுரை மாவட்டம் சோளங்குருணியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி (23), திருப்புவனம் அருகே பாப்பன்குளத்தைச் சேர்ந்த கவியரசன் (20), காரில் பயனித்த ப
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT