காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 77 ஏரிகள் முழுவதும் நிரம்பிய நிலையில் உள்ளன. 111 ஏரிகளில் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. 66 ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக நீர் வந்துள்ளது.