Published : 27 Oct 2021 03:10 AM
Last Updated : 27 Oct 2021 03:10 AM

குடுமியான்மலையில் 70 மி.மீ மழை :

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): குடுமியான்மலை 70, திருமயம் 53, இலுப்பூர் 40, கீரனூர் 29, அன்னவாசல் 25, காரையூர் 24, புதுக்கோட்டை 23, ஆவுடையார்கோவில் 17, விராலிமலை 16, உடையாளிப்பட்டி 15, நாகுடி 13, அறந்தாங்கி 8, ஆயிங்குடி 5, மீமிசல் 4.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x