புதன், டிசம்பர் 11 2024
Last Updated : 26 Oct, 2021 03:07 AM
Published : 26 Oct 2021 03:07 AM Last Updated : 26 Oct 2021 03:07 AM
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதாலும், கனமழைக்கு வாய்ப்பிருப்பதாலும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான அனுமதி டோக்கன் நேற்று வழங்கவில்லை. இதனால் ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT