அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு :

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு :
Updated on
1 min read

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு கலைக்கல்லூரிகளில் 2021-2022-ம் கல்வியாண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியாக அக்.12-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேதியை அக்.29-ம் தேதி வரை நீட்டித்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in