Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

சிறப்பு ரயில்கள் ரத்து :

மதுரை

மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூர்-கொல்லம் (வண்டி எண்06101) சிறப்பு ரயில், கொல்லம்-சென்னை எழும்பூர் (வண்டி எண் 06102) சிறப்பு ரயில் ஆகியவை இன்று (அக்.18) செங்கோட்டை-கொல்லம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பாலக்காடு-திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் (வண்டி எண் 06792), திருநெல்வேலி-பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் (வண்டி எண் 06791) ஆகியவை திருநெல்வேலி-புனலூர் ரயில் நிலையங்கள் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x