Published : 13 Oct 2021 05:50 am

Updated : 13 Oct 2021 05:50 am

 

Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

மதுரை  விசாலாட்சி காசி விஸ்வநாதர்ஆலயம்: நவராத்திரி உற்சவம் –  மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், தெற்கு ஆவணி மூல வீதி

மதுரை

 விசாலாட்சி காசி விஸ்வநாதர்ஆலயம்: நவராத்திரி உற்சவம் –  மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், தெற்கு ஆவணி மூல வீதி. மாலை 6.


ராமநாதபுரம்

 தேசியப் புத்தகக் காட்சி தொடக்க விழா: சிறப்பு விருந்தினர்கள்-ஆட்சியர் (பொ) ஆ.ம.காமாட்சி கணேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், ஏற்பாடு-நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி, காலை 11.

 துர்காஷ்டமி சிறப்பு பூஜை: ராமகிருஷ்ண மடம், ராஜா அரண்மனை மேலத் தெரு, காலை 7.

 உச்சிப்புளி துர்காஷ்டமி சிறப்பு பூஜை: ராமகிருஷ்ண மடம், நாகாச்சி கிராமம், காலை 7.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x