Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

தஞ்சை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் :

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தஞ்சை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றத் தலைவர் தம்பி கே.வேதரத்தினம் தலைமையில், அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட எம்ஜிஆர்மன்ற இணைச் செயலாளர் தி.மா.வைத்திய நாதன், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் தேவ.கருப்ப சாமி பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.என்.மைதீன், குடந்தை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் தேவ.எழில ரசன், குடந்தை எஸ்.கே.ஆர்.பாலு, எம்.எஸ்.ஜபருல்லா, ஜ.பைரோஸ்பானு, எஸ்.ஆர்.வெங் கடேஸ்வரன், எஸ்.ஆர்.செந்தில் நாதன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் ப.செல் வராஜ், துணை அமைப்புச் செய லாளர் அன்பகம் கலை, தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப் பாளர் எஸ்.கல்யாண சுந்தரம், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x