Published : 12 Oct 2021 03:14 am

Updated : 12 Oct 2021 03:14 am

 

Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

தருமபுரி  தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையப்பகுதிகளில் இன்று (12-ம்தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

தருமபுரி

 தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையப்பகுதிகளில் இன்று (12-ம்தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையம் கன்னிப்பட்டி பீடரில் இன்று புதிய மின் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை கன்னிப்பட்டி, இண்டமங்கலம், வன்னியகுளம், திப்பம்பட்டி, எம்கேபுதூர், நாகசமுத்திரம், முருக்கம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய தருமபுரி கோட்ட செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x