Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM
திருச்சி
மதி இந்திரா காந்தி கல்லூரி: முதலாண்டு மாணவிகளுக்கான அறிமுகக் கூட்டம், மன வலிமை என்ற தலைப்பில் உரை- மனநல மருத்துவர் சுனிதா, கல்லூரி வளாகம், முற்பகல் 11.30. ரங்கம் ரங்கநாதர் கோயில்: ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம், 2-ம் திருநாள்: தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு மாலை 5.30, கொலு தொடக்கம் இரவு 7, கொலு மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 8.30, மூலஸ்தானம் சேருதல், ரங்கம், இரவு 9.
பாரதிய வித்யா பவன் திருச்சி கிளை: நவராத்திரி உற்சவம் 2021, ரேவதி முத்துசாமி மாணவிகளின் வள்ளித் திருமணம் நாட்டிய நாடகம், தேசிய கல்லூரி வளாகம், மாலை 6.
சித்தி விநாயகர் கோயில்: சாரதா நவராத்திரி விழா, ஆண்டாள், ரங்க மன்னார், பெரியாழ்வார், கருடாழ்வார் அலங்காரம், சின்னசெட்டித் தெரு, மாலை 6.
புதுக்கோட்டை
சட்டப்பணிகள் ஆணைக்குழு, செட் இந்தியா: கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு வாகன பிரச்சாரம், தொடங்கி வைப்பவர்- மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.அப்துல் காதர், முன்னிலை- சார்பு நீதிபதி பி.ராஜா, மாவட்ட நீதிமன்ற வளாகம், புதுக்கோட்டை, காலை 9.30.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT