சுற்றுலா குறும்பட போட்டிக்கான கால அவகாசம் நீட்டிப்பு :

சுற்றுலா குறும்பட போட்டிக்கான கால அவகாசம் நீட்டிப்பு :

Published on

உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களைப் பற்றி 5 நிமிடங்களுக்குள் யார் வேண்டுமானாலும் குறும்படம் தயாரித்து tourismpuduk kottai@gmail.com என்ற முகவரிக்கு கடந்த மாதம் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது, இதற்கான கால அவகாசத்தை அக்.7-ம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in