சனி, டிசம்பர் 14 2024
Last Updated : 02 Oct, 2021 06:40 AM
Published : 02 Oct 2021 06:40 AM Last Updated : 02 Oct 2021 06:40 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள விஷ்ணுவாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்புக்காக சிறுமிக்கு அவரது பெற்றோர் செல்போன் வாங்கித் தந்துள்ளனர். அந்த போனை, தோழிகளிடம் உரையாடவும் பயன்படுத்தி வந்த சிறுமிக்கு, ஒரு சமூக வலைதளம் மூலம் திருவள்ளூர் அருகே உள்ள மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த ரேவன்த் (19) என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். சிறுமியிடம் 6 மாதமாக நன்றாக பேசி வந்துள்ள அந்த இளைஞர், அவரை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் செலவுக்க
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள வெங்கல் போலீஸார், சிறுமியை ஏமாற்றிய இளைஞரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT