Published : 23 Sep 2021 03:12 AM
Last Updated : 23 Sep 2021 03:12 AM
காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சிதேர்தலுக்கான புகார்களை தெரிவிக்க காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளரின் கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு மாவட்ட தேர்தல்பார்வையாளராக வே.அமுதவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார்களை 93631 26471 என்ற காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளரின் கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT