Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM

திண்டுக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு :

திண்டுக்கல்

திண்டுக்கல் எம்.வி.எம்.,அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று முதல் (செப்.13) முதலாமாண்டு முதுகலை, முதுஅறிவியல் பாடப்பிரிவுகளுக்கு சிறப்புக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

செப்.14-ல் முது அறிவியல் பாடப்பிரிவுக்கான பொதுக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

செப்.15-ல் முதுகலை மற்றும் கணிப்பொறி பயன்பாடு(முதுநிலை தொழில்நுட்பப் படிப்பு) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பொதுக் கலந்தாய்வும் நடை பெறவுள்ளது என கல்லூரி முதல்வர் தே.லட்சுமி தெரிவித்துள்ளார்



Sign up to receive our newsletter in your inbox every day!

 
x