Published : 05 Sep 2021 03:15 AM
Last Updated : 05 Sep 2021 03:15 AM

வடகரை அரசு ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிப்பு :

திருவள்ளூர் மாவட்டம், வடகரையில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், ஃபிட்டர், எலக்ட்ரீஷியன் மெக்கானிக் மோட்டார், வெல்டர், ஒயர்மேன் பிரிவுகளில் சேர வரும் 15-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது 044-29555659 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x