நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் மதிப்பூதியம் அடிப்படையில் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர், என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.