

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு நிகழாண்டு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராமர், எழுமூர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ஜெயா, டி.களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் புகழேந்தி, தெரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திருஞானசம்பந்தம், எறையூர் நேரு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியை அபிராமசுந்தரி, அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை உமாவதி ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில்...