Published : 01 Sep 2021 03:18 AM
Last Updated : 01 Sep 2021 03:18 AM

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு :

பெரம்பலூர்

பெரம்பலூர் ஆட்சியர் ப. வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் இன்று(செப்.1) முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. வாரநாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் 1 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x