Published : 30 Aug 2021 03:14 AM
Last Updated : 30 Aug 2021 03:14 AM
வேப்பனப்பள்ளி போலீஸார் நேற்று முன்தினம் இரவு நேரலகிரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டரில் இருந்தவர்கள் போலீஸாரை பார்த்ததும் டிராக்டரை நிறுத்தி விட்டு ஓடினர்.டிராக்டரை போலீஸார் சோதனை செய்தபோது, 1 யூனிட் செம்மண் கடத்த முயன்றதுதெரிந்தது. செம்மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார்,தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT