2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :
Updated on
1 min read

தூத்துக்குடி குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸார் ஏரல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சிறுதொண்டநல்லூர் வாய்க்கால் பாலம் அருகே 49 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in