Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM

மழையூரில் 61 மி.மீ. மழை :

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

மழையூர் 61, கந்தர்வக்கோட்டை, இலுப்பூர் தலா 15, அறந்தாங்கி 8, ஆலங்குடி 3, ஆவுடையார்கோவில், கீரனூர் தலா 2, அன்னவாசல் 1.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x