9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் :

9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் :
Updated on
1 min read

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நீண்டநாட்களாக 9 இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று கிடந்தன.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் 9 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அவற்றின் பதிவெண்களைக் கொண்டு உரிமையாளர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in