

பழநி அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(45). நாட்டுத் துப்பாக்கி வைத்திருந் ததாக இவர் கைது செய்யப் பட்டார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவுப் படி இவரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர்.ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (21). கஞ்சா பதுக்கி வைத்திருந்த புகாரில் ஆட்சியர் உத்தரவின்படி இவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.