Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM

35,500 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் :

வேலூர்

வேலூர் உள்ளிட்ட 5 சுகாதார மாவட்டங்களுக்கு 35,500 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன.

தமிழகத்துக்கு வரப்பெற்ற சுமார் 4.50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி சுகாதார மாவட்டம் வாரியாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் சுகாதார மாவட்டத்துக்கு 8 ஆயிரமும், திருப்பத்தூருக்கு 7 ஆயிரமும், செய்யாறுக்கு 5 ஆயிரமும், திருவண்ணாமலைக்கு 11 ஆயிரமும், ராணிப்பேட்டைக்கு 4,500 என மொத்தம் 35,500 டோஸ் கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x