சேலம் தியாகராஜர், சோனா கல்லூரி - மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுடன் விருது :
விருது பெற்ற மாணவ, மாணவிகளுடன் சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சோனா பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள்.
சேலம் தியாகராஜர் பாலி டெக்னிக் கல்லூரி மற்றும் சோனா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் டிஎன்எஸ்ஐ (TNSI) 2020 விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசின் தன்னாட்சி அமைப்பான Entrepreneurship Development