புதிதாக 59 பேருக்கு கரோனா தொற்று :

புதிதாக 59 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 31 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மொத்த பாதிப்பில் வேலூர் மாவட்டம் 48,227-ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டம் 42,087 -ஆகவும் திருப்பத்தூர் மாவட்டம் 28,366 -ஆக உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in