காஞ்சிபுரம் பகுதிகளில் இன்றைய மின்தடை :

காஞ்சிபுரம் பகுதிகளில் இன்றைய மின்தடை :
Updated on
1 min read

காஞ்சிபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற உள்ளதால், காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் வி.சரவணதங்கம் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: காஞ்சிபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள், இன்று (ஆகஸ்ட் 7)மேற்கொள்ளப்பட உள்ளன. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, திருக்காலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம் மற்றும் வேளியூர் துணை நிலையத்தைச் சேர்ந்த கிராமப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in