Published : 05 Aug 2021 03:20 AM
Last Updated : 05 Aug 2021 03:20 AM

புதுக்கடை கோயிலில் திருட்டு :

நாகர்கோவில்

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கீழ்குளம் தட்டுமணி சாஸ்தா கோயில் மற்றும் கன்னியாகுமரியை அடுத்த தெற்கு குண்டலில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் நேற்று உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைப் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து, புதுக்கடை மற்றும் கன்னியாகுமரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x