Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

46 பேருக்கு கரோனா :

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு 48,136-ஆக அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டது. 33 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 239 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x