Regional02
மதுரை, தேனி பிஆர்ஓ-க்கள் பொறுப்பேற்பு :
தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய செந்தில் அண்ணா கோவைக்கும், கோவை போக்குவரத்துத் துறையில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய ரா.சண்முகசுந்தரம் தேனிக்கும் இடமாறுதல் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ரா.சண்முகசுந்தரம் நேற்று பொறுப்பேற்றார்.
