தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி  :

தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி :

Published on

தி.மலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தாய்ப் பால் வார விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி தி.மலையில் நடைபெற்றது.

கல்லூரி தலைவர் மருத்துவர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் இருந்து புறப்பட்ட மிதிவண்டி பேரணி, கிரிவலப் பாதையில் உள்ள அபய மண்டபம் அருகே நிறைவு பெற்றது. பேரணியில், தாய்ப்பால் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதில், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் குப்புராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in