ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நீட்ஸ்’ திட்டத்தில் - புதிய தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி : ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நீட்ஸ்’ திட்டத்தில் -  புதிய தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி   :  ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மானியத்துடன் கூடிய கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in