புரந்தானில் நெல் கொள்முதல் நிலையம் :

புரந்தானில் நெல் கொள்முதல் நிலையம்  :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் புரந்தான் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.

எனவே அருகிலுள்ள விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in