காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி : திருப்பூர் எஸ்.பி. வாழ்த்து :

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி : திருப்பூர் எஸ்.பி. வாழ்த்து :
Updated on
1 min read

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில், திருப்பூரில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்திய 2019-ம் ஆண்டுக்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர் தேர்வில், திருப்பூர் மாவட்டத்தில் 8 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர், இவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய் நேரில் அழைத்து வாழ்த்து கூறி, பணி நியமன ஆணையை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in